இராஜா உம்மைப் பார்க்கணும்

இராப்பகலாய் துதிக்கணும்

வருகக்காய் காத்திருக்கின்றேன்

எப்போது வருவீர் ஐயா

 

1.

இறுதிகாலம் இதுவே என

‌    அறிந்து கொண்டேன் நிச்சயமாய்

உறக்கத்தில் இருந்து நான்

உமைக்காண விழித்துக்கொண்டேன்

வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே

வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்   – இராஜா

 

2.

மணமகனை வரவேற்க்கும்

மதியுடைய கன்னிகைப்போல‌

விளக்கோடு ஆயில் ஏந்தி

உமக்காக வெளிச்சமானேன்           – இராஜா

 

 

3.

உண்மையுள்ள ஊழியனாய்

நீர்கொடுத்த தாலந்தை

பயண்படுத்தி பெருக்கிடுவேன்

மகிழ்ச்சியில் பங்கடைவேன்                        – இராஜா

 

4.

தாராளமாய்க் கொடுத்திடுவேன்

தாங்கிடுவேன் ஊழியங்கள்

அனாதை ஆதரவற்றோர்

கண்ணீரை துடைத்திடுவேன்                             – இராஜா

 

5.

ஊழியத்தில் உதவிடுவேன்

புத்தி சொல்வேன் போதிப்பேன்

இறைவாக்கு உரைத்திடுவேன்

எப்போதும் துதித்திடுவேன்                                   – இராஜா

 

6.

அந்தகார கிரியைகளை

அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்

இச்சைக்கு இடங்கொடாமல்

இயேசுவையே தரித்துக் கொண்டேன்             – இராஜா

 

7.

குடிவெறி களியாட்டம்

வேசித்தனம் விட்டுவிட்டேன்

சண்டைகள் குறை சொல்லுதல்

அடியோடு வெறுத்துவிட்டேன்              – இராஜா

 

8.

வீண்பெருமை தேடாமல்

பொறாமை கொள்ளாமல்

இழிவான உணர்வுகளை

சிலுவையிலே அறைந்துவிட்டேன்           – இராஜா



irajaா ummaib barkkanum

irabpakalay thuthikkanum

varukakkay kaththirukkinren

ebbothu varuvir aiya

 

1.

iruthikalam ithuve ena

‌    arinththu konden nischayamay

urakkaththil irunththu nan

umaikkana viziththukkonden

varavendum varavendum viraivakave

vazimele vizi vaiththuk kaththirukkinren   – irajaா

 

2.

manamakanai varaverkkum

mathiyudaiya kannikaibbola‌

vilakkodu aayil eenththi

umakkaka velischamanen           – irajaா

 

 

3.

unmaiyulla uuziyanay

nirkoduthdha thalanththai

payanpaduththi berukkiduven

makizssiyil pangkadaiven                        – irajaா

 

4.

tharalamayk koduththiduven

thangkiduven uuziyangkal

anathai aadharavarror

kannirai thudaiththiduven                             – irajaா

 

5.

uuziyaththil udhaviduven

buththi solven bothibben

iraivakku uraiththiduven

ebbothum thuthiththiduven                                   – irajaா

 

6.

anthdhakara kiriyaikalai

akarrividden erinththuvidden

issaikku itangkodamal

iyesuvaiye dhariththuk konden             – irajaா

 

7.

kudiveri kaliyadtam

vesithdhanam vidduvidden

chandaikal kurai solludhal

adiyodu veruththuvidden              – irajaா

 

8.

vinberumai thedamal

boramai kollamal

izivana unarvukalai

siluvaiyile arainththuvidden           – irajaா